judicial sale

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • judicial sale, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்ற விற்பணை

விளக்கம்[தொகு]

ஒரு தீர்ப்பினை நிறைவேற்ற, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலர் தன் பாதுகாப்பிலிருக்கும் பொருட்களை விற்பது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. deed of trust
  2. execution
  3. foreclosure sale
  4. foreclosure
  5. forced sale
  6. mortgage
  7. sheriff's sale


( மொழிகள் )

சான்றுகோள் ---judicial sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=judicial_sale&oldid=1848916" இலிருந்து மீள்விக்கப்பட்டது