keep back

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • தடுத்து நிறுத்து
  • தள்ளி நில்
  • வெளிப்படுத்த/தெரிவிக்க மறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • காவல் துறை கூட்டத்தை முன்னால் வராமல் தடுத்து நிறுத்தியது (the police kept the crowd back)
  • அவன் ஏதோ ஒன்றை தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தான் (he kept back something from his parents)
"http://ta.wiktionary.org/w/index.php?title=keep_back&oldid=1161765" இருந்து மீள்விக்கப்பட்டது