kinesis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

kinesis

  • இயக்கம், உருவாகுதல்
  • தூண்டலியக்கம்
விளக்கம்
  • ஓர் உயிரி அல்லது உயிரணு தூண்டல் நோக்கி நகர்வது. இயக்கம், தூண்டல் செறிவைப் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, மரப்பேன் ஈரச்சூழலில் மெதுவாகவும் உலர் சூழலில் விரைவாகவும் செல்லும்
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=kinesis&oldid=1899333" இலிருந்து மீள்விக்கப்பட்டது