lamella

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lamella

  1. உளவியல். மெல்லிய தகடு (அ) தடுப்பு
  2. தாவரவியல். நுண்இழை; மென்றட்டு
  3. மருத்துவம். இமைச் சொருகு மருந்துப் பட்டை; எலும்புத்தகடு; எலும்புப்படலம்; சிறு எலும்புப் பட்டை; தகட்டெலும்பு; நுண்தகடு
  4. மீன்வளம். செதிலடுக்கு
  5. விலங்கியல். மடிப்பு

விளக்கம்[தொகு]

  1. பசுங்கணிகங்களில் காணப்படும் ஒளிச் சேர்க்கைப் படலங்களைக் கொண்ட அடுக்கு. இப்படலங்கள் நுண்பைகள் (தைலகாய்டுகள்) ஆகும். எ-டு. மாநிறப்பாசியின் முப்பை நுண்படல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=lamella&oldid=1898960" இலிருந்து மீள்விக்கப்பட்டது