limbo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
பொருள்

limbo(பெ)

பொருள்
  • .மறதி நிலை, இடைப்பட்ட நிலை
  • திரிசங்கு சொர்க்கம்
  • கத்தோலிக்க இறையியலில் சொர்க்கத்துக்கு போகக் கூடிய ஆன்மாக்கள் அதற்கு முழுத்தகுதியில்லையெனில் தங்குமிடம்
"http://ta.wiktionary.org/w/index.php?title=limbo&oldid=1233650" இருந்து மீள்விக்கப்பட்டது