listened
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- listened, வினைச்சொல்.
- கவனமாகக் கேட்டான், கவனமாகக் கேட்டாள், கவனமாகக் கேட்டார், கவனமாகக் கேட்டார்கள், கவனமாகக் கேட்டது.
- எ.கா. He listened to the radio programme.
விளக்கம்[தொகு]
- listen என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---listened--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்