கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
lookout
விளக்கம்
- ஆபத்தின் அல்லது எதிரியின் வருகையை கண்காணித்து பார்த்துக்கொண்டியிருக்கும் இடம்.
- ஆபத்தை அல்லது எதிரியின் வருகையை கண்காணித்து நிற்கும் நிலை; (அவ்வாறு கண்காணித்து நிற்பவரையும் குறிக்க பயன்படுத்தலாம்)
பயன்பாடு