loon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

loon:
லூன் மீன்கொத்திப் பறவை
பொருள்

loon(பெ)

  1. லூன் - பூமியின் வடபாதியில் உள்ள, கீழே பாய்ந்து மீனைக் கவ்விக் கொத்தும் ஒரு வகை மீன்கொத்திப் பறவை
  2. கிறுக்கன்;மடையன்
விளக்கம்
  • gavia வகை மீன்கொத்தி பறவை
பயன்பாடு
  • Laugh alone and the world may think you are a loon, but who cares? - தனிமையில் சிரி; உலகம் உன்னை கிறுக்கன் என்று நினைக்கும், ஆனால் அதைப்பற்றி யாருக்குக் கவலை? (A Coming Out Guide, Tracey Stevens, Katherine Wunder)
  • loon (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---loon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் loon
"https://ta.wiktionary.org/w/index.php?title=loon&oldid=1580621" இலிருந்து மீள்விக்கப்பட்டது