maoeuvre

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • maoeuvre, பெயர்ச்சொல்.
  1. படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம்
  2. படைத்துறை நடவடிக்கை
  3. கண்மாறாட்ட நடவடிக்கை
  4. ஏய்ப்பு நடவடிக்கை
  5. திறமைவாய்ந்த திட்டம்
  • maoeuvre, வினைச்சொல்.
  1. சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்ச்சித்திறமூலம் செயலாற்றுவி
  2. தூண்டி இயக்கு
  3. முனைந்து திட்டமிட்டு வேலைசெய்
  4. மறைதிட்டமூலம் எற்பாடு செய்


( மொழிகள் )

சான்றுகோள் ---maoeuvre--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=maoeuvre&oldid=1885666" இலிருந்து மீள்விக்கப்பட்டது