maximum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

maximum

பெயர்ச்சொல்[தொகு]

  • உச்சவரம்பு, உச்சம்
  • பெரும அளவு / உச்ச அளவு
  • பெருமம்
  • முடிந்த உயரலவு, உயரெல்லை
  • உயர்வு
  • மீப்பெருமதிப்பு
  • அதிகப் பட்சம்; அதிகம்
  • முழு; முழு அளவு; முழுதிறன்

உரிச்சொல்[தொகு]

  • அதிகபட்ச
  • உயர்வான, உயர்ந்த
  • மேல் வரை, மிக அதிகமாக
  • மீப்பெரு


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் maximum
"http://ta.wiktionary.org/w/index.php?title=maximum&oldid=1216208" இருந்து மீள்விக்கப்பட்டது