meant
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- meant, வினைச்சொல்.
- பொருளுரைத்தான், பொருளுரைத்தாள், பொருளுரைத்தார், பொருளுரைத்தார்கள், பொருளுரைத்தது. எ.கா. They meant that the deal is negotiable.
விளக்கம்[தொகு]
- mean என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---meant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்