medulla

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

medulla

  • கால்நடையியல். உரோம உட்கூறு; ஊன் உடைய எலும்புப் பகுதி; தாடை எலும்பு உட்கூறு; மூளைப்பகுதி
  • தடைய அறிவியல். மையவிழையம்
  • தாவரவியல். மையம்
  • மருத்துவம். அகணி; சுரம்; சோறு; மச்சை; முகுளம்; மென்மையம்
  • வேளாண்மை. உட்சோறு; மையச்சோறு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் medulla
"http://ta.wiktionary.org/w/index.php?title=medulla&oldid=1040203" இருந்து மீள்விக்கப்பட்டது