miranda rule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • miranda rule, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரிக்கும் முன், அவர், விசாரணையின் பொழுது, அமைதிக் காக்கலாமெனவும், தேவையான சட்ட ஆலோசனைப் பெறலாமெனவும், அவர் கூறுவனவற்றை நீதிமன்றத்தில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாமெனவும் அறிவுருத்தப்படுவது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. miranda rights
  2. miranda warning


( மொழிகள் )

சான்றுகோள் ---miranda rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=miranda_rule&oldid=1848964" இலிருந்து மீள்விக்கப்பட்டது