miserliness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

miserliness

  1. உலவம்
  2. ஊசல்
  3. பங்கசார்த்தம்
  4. அறுபகை, கைக்கூச்சம், சுருக்கு, இடுக்கு, சுக்குச்செட்டு
  5. உலோபம், கையிறுக்கம், கிருபணத்துவம், செட்டு
  6. பைசுனம், இவறல்
  7. பைசுன்யம்
  8. லுப்தம், சுருக்கம்


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=miserliness&oldid=1953711" இலிருந்து மீள்விக்கப்பட்டது