mock poll

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • மாதிரி வாக்குப்பதிவு; ஒத்திகை வாக்குப்பதிவு; மாதிரித் தேர்தல்; ஒத்திகைத் தேர்தல்

விளக்கம்[தொகு]

(இந்தியாவில்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலரால் நடத்தப்படும் ஒத்திகை.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=mock_poll&oldid=1995880" இலிருந்து மீள்விக்கப்பட்டது