moulting

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

moulting

  1. மருத்துவம். சிறகு உதிர்த்தல்
  2. மீன்வளம். இறால் மற்றும் நண்டினங்கள் குறிப்பிட்ட கட்ட வளர்ச்சியைப் பெற்றதும்; தோலுரிப்பு; மீண்டும் வளர்ச்சியைத் தொடர பழைய ஒட்டை நீக்குதல்; மேலோடுரித்தல்
  3. விலங்கியல். இறகு உதிர்தல்; கழற்றல் (கவசம்); சட்டைரித்தல்; தாலுரித்தல்
  4. வேளாண்மை. சட்டை உரித்தல்; தால் உரிதல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=moulting&oldid=1872873" இலிருந்து மீள்விக்கப்பட்டது