net borrowing ceiling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • நிகர கடன்பெறு வரம்பு; நிகர கடன்பெறு(ம்) எல்லை
  • NBC என்பதன் விரிவாக்கம்
  • ceiling on net borrowing = கடன்பெறுதலில் உச்ச வரம்பு

பயன்பாடு[தொகு]

  • The normal net borrowing ceiling for states is fixed at 3 per cent of the Gross State Domestic Product (GSDP)[1]. = மாநிலங்களின் வழமையான நிகர கடன்பெறு வரம்பு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தியன் எக்சுபிரசு [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=net_borrowing_ceiling&oldid=1996096" இலிருந்து மீள்விக்கப்பட்டது