neutralization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

neutralization

  1. ஈடுகட்டல்; சரி கட்டல்; மட்டுப்படுத்தல்
  2. பொறியியல். நடுநிலையாக்கம்; நடுநிலையாக்கல்
  3. மருத்துவம். அமிலகார நடுநிலை; நடுநிலையாக்கம்; நடுநிலையாக்கும்
  4. மீன்வளம். கார அமிலச் சமநிலை; நடுநிலையாக்குதல்
  5. வேதியியல். நடுநிலையாக்கம்; நடுநிலையாக்கல்
  6. வேளாண்மை. கார-அமிலச் சமநிலையாக்கம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=neutralization&oldid=1873916" இலிருந்து மீள்விக்கப்பட்டது