no fault divorce

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • no fault divorce, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): தவறு காணா விவாகரத்து

விளக்கம்[தொகு]

தம்பதியரில் ஒருவர் விவாகரத்துக் கோரும் பொழுது, மற்றவர் தனக்கு தவறிழைத்து விட்டார் என்றோ, நடத்தை தவறிவிட்டார் என்றோ காரணம் கூறாமல், தங்கள் திருமண வாழ்க்கை தீர்க்கவியலாத வேற்றுமைகளினால் தொடர இயலாது எனக் கூறுவது.

  1. இவைகளையும் காணவும்:-
  2. divorce
  3. irreconcilable differences
  4. mental cruelty
  5. child custody


( மொழிகள் )

சான்றுகோள் ---no fault divorce--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=no_fault_divorce&oldid=1848999" இலிருந்து மீள்விக்கப்பட்டது