odyssey

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • (சாகசம் நிறைந்த) நீடித்த பயணம்
  • (அனுபவங்களும் இன்னல்களும் சந்திக்கும்) சாகச வரிசை/தொடர்
  • (அறிவு, ஞானம் பெற) வேட்கை மிகுந்த தேடல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பலூனில் உலகை சுற்றும் சாகசப் பயணம் (around-the-world balloon odyssey)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=odyssey&oldid=1171602" இருந்து மீள்விக்கப்பட்டது