omnibus clause

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • omnibus clause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):

  1. காப்பீட்டிற்குள் வராத நபர்களுக்கும் காப்பீடு வழங்க வகைச் செய்யும் ஊர்தி காப்பீட்டுச் சரத்து
  2. ஒருவரின் பெயர்க் குறிப்பிடப்படாதச் சொத்துக்களை, பெயர்க் குறிப்பிட்ட சிலருக்கு அளிக்க வகைச் செய்யும் அவரது உயிலின் சரத்து.


( மொழிகள் )

சான்றுகோள் ---omnibus clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=omnibus_clause&oldid=1849016" இலிருந்து மீள்விக்கப்பட்டது