oviduct

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

oviduct

  1. கால்நடையியல். கருமுட்டைக்குழல்; சினைக்குழாய்
  2. மருத்துவம். அண்டக்குழல்; கருக்குழல்
  3. மீன்வளம். சூல்பை நாளங்கள்; முட்டை வரும் குழாய்; முட்டைக்குழாய்
  4. விலங்கியல். அண்டக்குழாய்; சூலகக்கான்
  5. வேளாண்மை. அண்டக்குழாய்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oviduct&oldid=1875535" இலிருந்து மீள்விக்கப்பட்டது