parol evidence rule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • parol evidence rule, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் போன்ற எழுத்து வடிவிலான ஆதாரங்கள் இருக்கும் பொழுது, வாய்மொழி ஆதாரங்களைக் கொண்டு ஒப்பந்தத்தின் வரையறைகளை மாற்ற இயலாது


( மொழிகள் )

சான்றுகோள் ---parol evidence rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=parol_evidence_rule&oldid=1849031" இலிருந்து மீள்விக்கப்பட்டது