partial breach

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • partial breach, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பகுதி மீறல்

விளக்கம்[தொகு]

ஒப்பந்தத்தை முறிக்கும் அளவிற்கில்லாமல், ஒப்பந்த விதிகள் சிறிதளவு மீறப்படுவது. இத்தகைய சிறு மீறல்கள், ஒப்பந்தப்படி செலுத்தப்பட வேண்டிய தொகையிலிருந்து சிறு தொகையை கழிப்பதன் மூலம் ஈடுச் செய்யப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---partial breach--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=partial_breach&oldid=1849032" இலிருந்து மீள்விக்கப்பட்டது