perfectly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • perfectly, வினையுரிச்சொல்
  1. கச்சிதத்துடன், துல்லியத்துடன். எ.கா. The task was completed perfectly.
  2. முழுமையாக, மொத்தமாக. எ.கா. Her performance was perfectly fine.


( மொழிகள் )

சான்றுகோள் ---perfectly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=perfectly&oldid=1594598" இலிருந்து மீள்விக்கப்பட்டது