physician-patient privilege

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • physician-patient privilege, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நோயாளி, தன்னிடம் தெரிவித்திருக்கும் தகவல், இரகசியமாகக் காக்கப்பட வேண்டியது என்கிற அடிப்படையில், மருத்துவர், அத்தகைய தகவலை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரிவிக்க மறுப்பது. ஒருவேளை, அத்தகைய தகவலை மருத்துவர் தெரிவித்து விட்டால், நோயாளி, மருத்துவரிடமிருந்து இழப்பீடுக் கோரலாம்.

  1. இவைகளையும் காணவும்:-
  1. privilege
  2. confidential communication


( மொழிகள் )

சான்றுகோள் ---physician-patient privilege--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=physician-patient_privilege&oldid=1698123" இலிருந்து மீள்விக்கப்பட்டது