play it by ear

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படுதல்/செயல்படு;
  • ஆயத்தமின்றி (திடீரென்று) உருவாக்கு / செயல்படுத்து -- improvise

பயன்பாடு[தொகு]

  • I don't have a set schedule, so we'll have to play it by ear.


( மொழிகள் )

சான்றுகோள் ---play it by ear--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=play_it_by_ear&oldid=1887259" இலிருந்து மீள்விக்கப்பட்டது