pledge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

pledge

  1. உறுதி மொழி, உறுதிமொழி, வாக்குறுதி
  2. பற்றுறுதி
  3. சங்கல்பம்
  4. வணிகவியல் - அடகு

விளக்கம்[தொகு]

  • வணிகவியல் - வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு ஈடாகக் கடன் தீரும் வரையில் கொடுக்கும் பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=pledge&oldid=1912285" இலிருந்து மீள்விக்கப்பட்டது