polaroid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

polaroid:


polaroid

  1. இயற்பியல். ஒருதள முனைவாக்கி; முனைவாக்கி; முனைவுப்போலி
  2. பொறியியல். போலரோயிட்டு
விளக்கம்
  1. போலராய்டு என்பது தள விளைவுற்ற ஒளியை உருவாக்கப் பயன்படுகிறது. தெரிவு உட்கவர்தல் என்ற நிகழ்வின் அடிப்படையில் போலராய்டுகள் வடிவமைக்கப்படுகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=polaroid&oldid=1877712" இலிருந்து மீள்விக்கப்பட்டது