postmortem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

postmortem

  1. உடற்கூறு ஆய்வு; உடல்கூறாய்வு
  2. பிரேதப் பரிசோதனை
  3. இறப்பின் காரணத்தை அறிய உடலைப் பரிசோதனை செய்தல்
  4. பின்னாய்வு; முடிந்த நிகழ்ச்சியின் பின் ஆய்வு
பயன்பாடு
  • 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. (ஆறு மந்திரிக்கு கல்தா? ஜூனியர் விகடன், 23-மே -2012)
"http://ta.wiktionary.org/w/index.php?title=postmortem&oldid=1099103" இருந்து மீள்விக்கப்பட்டது