precocity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

precocity

  1. உளவியல். முதுக்குறைவு; வயதிற்கு மீறிய அறிவுடைமை
  2. கால்நடையியல். விரைவில் விருத்தி அடையும் பண்பு
  3. மரபியல். அகாலமுதிர்வு
  4. மருத்துவம். இளமையில் உடல் உள்ளமிகை வளர்ச்சி; உடல் உள்ளம்மிகைவளர்ச்சி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=precocity&oldid=1878152" இலிருந்து மீள்விக்கப்பட்டது