preferred stock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • preferred stock, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):முன்னுரிமைப் பங்கு

விளக்கம்[தொகு]

ஒரு நிறுவனத்தின் லாபத்திலும், அந்நிறுவனம் கலையப்படும்பொழுது, நிருவனத்தின் சொத்துகளிலும், ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அடிப்படையில் பெறும் பங்குதாரர்கள். ஆனால், இவர்கள், நிறுவனத்தின் இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது, நிறுவனம் அதிக லாபம் ஈட்டும்பொழுது, அதற்கேற்ப அதிக ஈவுத்தொகையைப் பெற இயலாது.

  1. இவைகளையும் காணவும்:-
  2. cumulative preferred stock
  3. participating convertible preferred stock
  4. participating preferred stock
  5. adjustable-rate preferred stock
  6. auction rate preferred stock
  7. floating-rate preferred stock
  8. auction rate preferred stock (ARPS)
  9. common stock
  10. preferred dividend


( மொழிகள் )

சான்றுகோள் ---preferred stock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=preferred_stock&oldid=1849070" இலிருந்து மீள்விக்கப்பட்டது