கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- prinogeniture, பெயர்ச்சொல்.
- தந்தைக்குப்பின் அவனுடைய மூத்த மகன்; அவற்குப்பின் அவனுடைய மூத்தமகன் என வரும் அரசியல் தாயமுறை[1]
- அரசமுறை அரசியலில் வரும் ஆட்சி முறை
- ↑ சேரமன்னர் வரலாறு, ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, பக்கம் 78