probative facts

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • probative facts, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சான்றளிக்கும் சாட்சியம்

விளக்கம்[தொகு]

ஒரு வழக்கில் தொடர்புடைய சில விஷயங்களை நிரூபிக்கும் சாட்சியம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. probative
  2. probative value


( மொழிகள் )

சான்றுகோள் ---probative facts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=probative_facts&oldid=1849097" இலிருந்து மீள்விக்கப்பட்டது