promotional stock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • promotional stock, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஊக்குவிப்புக்கான பங்கு

விளக்கம்[தொகு]

ஒரு புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கலுக்கும் பணியாற்றிய நபருக்கு, சட்டத்திற்குட்பட்ட வகையில், நிறுவனத்தின் சில பங்குகளை அவருக்களித்தல்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. stock
  2. share
  3. share holder


( மொழிகள் )

சான்றுகோள் ---promotional stock--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=promotional_stock&oldid=1849100" இலிருந்து மீள்விக்கப்பட்டது