prompt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவர் பேச்சு முன்னாலிருந்த நினைப்பூட்டு கருவியில் பார்த்து வாசித்தது (he read his speech was read off the prompt)

பொருள்
  • உடனே
  • உடனுக்குடன்
  • உடனடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  • தூண்டு; தூண்டி விடு; ஏவு; கிண்டு
  • நினைப்பூட்டு
  • இடைமறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவர் வசனத்தை அடிக்கடி மறந்து விட்டதால், இடையில் தொடர்ந்து நினைப்பூட்டிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது (we have to keep prompting him because he forgot his dialogue often)

{ஆதாரம்} ---> சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்) வின்சுலோ

"http://ta.wiktionary.org/w/index.php?title=prompt&oldid=1216587" இருந்து மீள்விக்கப்பட்டது