pursued

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • pursued, வினைச்சொல்.
  1. துரத்தினான், துரத்தினாள், துரத்தினார், துரத்தினார்கள், துரத்தியது.
  2. தொடர்ந்து சென்றான், ...
  • எ.கா. The police pursued the thieves.

விளக்கம்[தொகு]

  • pursue என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---pursued--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pursued&oldid=1600736" இலிருந்து மீள்விக்கப்பட்டது