q fever

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
q fever:

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  • கால்நடையியல். க்யூ காய்ச்சல்
விளக்கம்

Q fever என்பது ஒரு வகை நுண்ணுயிரியால் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் உருவாகும் தொற்று.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் q fever
"https://ta.wiktionary.org/w/index.php?title=q_fever&oldid=1715296" இலிருந்து மீள்விக்கப்பட்டது