rattle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

rattle

  1. (பெ.)
  • கிலுகிலுப்பை, கிலுகிலுக்கும் ஒலி.
  • ஒரு வகை நச்சுப்பாம்பின் கிலுகிலுவென ஒலி எழுப்பும் முள்வளையங்கள்.
  1. (வி.)
  • கிலுகிலுக்கும் ஒலி செய், கடகடவென ஒலி செய், சலசலப்பு
  • இரைச்சலிடு
  • ஆட்டிப்படை.
  • விரைந்து பேசு/செல்.
  • கிளர்ந்தெழு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rattle
"http://ta.wiktionary.org/w/index.php?title=rattle&oldid=1229272" இருந்து மீள்விக்கப்பட்டது