rectitude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

rectitude (ஆங்கிலம்)[தொகு]

  • (கோப்பு)
    /ரெக்-டி-ட்யூட்/
பொருள்
  • நன்னெறி, நேர்மை, இயல்நெறி, நல்லொழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. There is a general doubt about the rectitude of the politicians = அரசியல்வாதிகளின் நேர்மை மீது ஒரு பொதுவான ஐயம் உள்ளது

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"http://ta.wiktionary.org/w/index.php?title=rectitude&oldid=1043224" இருந்து மீள்விக்கப்பட்டது