relative density

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

relative density

  1. இயற்பியல். ஒப்படர்த்தி; சாரடர்த்தி
  2. கணிதம். சாரடர்த்தி; சார் அடாத்தி
  3. நிலவியல். ஒப்பு அடாத்தி
  4. பொறியியல். ஒப்பு அடர்த்தி; ஒப்பு அடாத்தி
  5. வேதியியல். சாரடர்த்தி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=relative_density&oldid=1791113" இலிருந்து மீள்விக்கப்பட்டது