residuary bequest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • residuary bequest, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): எஞ்சிய உயில்வழிக் கொடை

விளக்கம்[தொகு]

ஒரு உயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை அளித்தப் பிறகு எஞ்சியிருக்கும் அன்பளிப்பு

ஒத்தச்சொல்[தொகு]

  1. residuary legacy

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. bequest
  2. will
  3. legacy


( மொழிகள் )

சான்றுகோள் ---residuary bequest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=residuary_bequest&oldid=1849146" இலிருந்து மீள்விக்கப்பட்டது