revenue ruling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • revenue ruling, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், எதிர்காலத்தில் எழும் வரித் தொடர்பான கேள்விகளை, வருமான வரித் துறை எவ்வாறு கையாளுமென்று அத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிப்பது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. income tax
  2. direct tax


( மொழிகள் )

சான்றுகோள் ---revenue ruling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=revenue_ruling&oldid=1849156" இலிருந்து மீள்விக்கப்பட்டது