உள்ளடக்கத்துக்குச் செல்

rhetoric

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)

  1. பேச்சலங்காரம்; பேச்சுச் சாதுரியம்; சொல்லாட்சி; சொற்சிலம்பம்
  2. உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் பேச்சு
  3. அலங்காரம், அணி
  4. அணி இலக்கணம்
  5. அணியியல்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=rhetoric&oldid=1894593" இலிருந்து மீள்விக்கப்பட்டது