rocket propellant
பொருள்[தொகு]
- ஏவூர்தி உந்து எரிபொருள்
விளக்கம்[தொகு]
ஏவூர்தியை உந்து விசையால் விண்வெளியை நோக்கி மேல்நோக்கிச் செலுத்தப் பயன்படும் எரிபொருள் ஏவூர்தி உந்து எரிபொருள் எனப்படுகிறது.
பார்க்க. rocket fuel