royal jelly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
royal jelly --- அரச ஊன்பசை

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

royal jelly

  • அரச ஊன்பசை; தேனீ ஊன்பசை (விலங்கியல்)
  • அரசக் கூழ், தேனீப் பால்
  • இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் royal jelly
"http://ta.wiktionary.org/w/index.php?title=royal_jelly&oldid=904695" இருந்து மீள்விக்கப்பட்டது