run into

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.தொ.| ph.v.

  1. சிரமங்களைச் சந்தித்தல்; to experience difficulties etc.
  2. மோசமான வானிலையை எதிர்கொள்ளல்; come across a region of bad weather
  3. குறிப்பிட்ட கட்டத்தை எட்டுதல்; to reach a particular level or amount

பயன்பாடு[தொகு]

  1. Some people complain when they run into a small misfortune in the course of their otherwise happy life.
  2. We ran into thick fog on the way home.
  3. His income runs into seven figures.

ஒத்த சொற்கள்[தொகு]

எதிர்ச்சொற்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=run_into&oldid=1991176" இலிருந்து மீள்விக்கப்பட்டது