running at large
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- running at large, உரிச்சொல்.
(சட்டத் துறை):
- பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு போன்ற விலங்குகள், பட்டியிலிருந்து விடுபட்டு வெளியே மேய்ந்து கொண்டிருப்பது.இது போன்ற விலங்குகளினால் ஏற்படும் இழப்பிற்கு, அவைகளின் உரிமையாளர் பொறுப்பாகிறார்.
- ஒரு பதவிக்காக போட்டியிடுபவர், எந்தவொரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து பிரச்சாரம் செய்யாமல், ஒரு நகரம், அல்லது ஒரு மாகாணத்தின் முழுமையையும் கருத்தில் கொண்டு பொதுவாக பிரச்சாரம் செய்வது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---running at large--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்