saber-toothed tiger

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

saber-toothed tiger:
மறுஉருவாக்கம் செய்யப்பட்ட 'கொடுவாள் புலி
பொருள்
  1. கொடுவாள் புலி
    1. அழிந்து போன ஒரு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்கு (pre-historic animal) ஆகும்
    2. மேல்த்தாடையின் (மாக்சில்லா) (Maxilla) கோரைப் பற்கள் (canine teeth) இரண்டும் கொடுவாள் போல நீண்டு இருப்பதால் இப் பெயர் பெற்றது
விளக்கம்
saber-toothed tigers (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) -


( மொழிகள் )

சான்றுகோள் ---saber-toothed tiger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=saber-toothed_tiger&oldid=1881521" இலிருந்து மீள்விக்கப்பட்டது