salient

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

salient

  • சிறப்பான; சிறப்புக்கூறு; பார்வையான; புறப்புடைப்பான
  • தலையாய; முக்கியமான
  • கிளைக்குன்று
  • போரியல்: எதிரியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் ஊடுருவிக் கைப்பற்றியுள்ள பகுதி. மூன்றுபுறம் எதிரிகளின் கட்டுப்பாடிலுள்ள பகுதிகளால் சூழப்பட்டிருக்கும்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் salient
"http://ta.wiktionary.org/w/index.php?title=salient&oldid=1042800" இருந்து மீள்விக்கப்பட்டது